<br />சீன அதிபர் ஜி ஜின்பிங், நாளை மாமல்லபுரம் வருகை தரும் நிலையில் அவர் பயன்படுத்தப் போகும் நான்கு சொகுசு கார்கள் சரக்கு விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது.<br /><br />China president cars landed at Chennai airport which will be part of the motorcade of his Chennai visit.<br />